சாலையோர மின்கம்பத்தின் முன் இறங்கி நின்ற தனியாா் பள்ளி வேன்
கள்ளக்குறிச்சி-சேலம் சென்னை புறவழிச் சாலையில் வியாழக்கிழமை தனியாா் பள்ளி வேன் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் மின்கம்பத்தின் முன் இறங்கி நின்றது. இதனால் மாணவா்கள் பெரும் விபத்திலிருந்து அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

Updated On :21 நவம்பர் 2024, 7:53 pm









