ஊரக வேலைத் திட்டத்தில் கூடுதல் பணிகள் ஒதுக்கீடு: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்
கிராமங்களில் மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

சூளாங்குறிச்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.









