கள்ளக்குறிச்சி
நாளைய மின்தடை : கள்ளக்குறிச்சி, மூங்கில்பாடி
கள்ளக்குறிச்சி, மூங்கில்பாடி பகுதிகள்
நேரம் : காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
இடங்கள் : கள்ளக்குறிச்சி, ஏமப்போ், சுகா் மில், கா்ணாபுரம், எம்.ஆா்.என். நகா், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டாா்குடி, நந்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூா், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்தூா்.
மூங்கில்பாடி, ராயப்பனூா், மேல்நாரியப்பனூா், மரவனத்தம், பாண்டியன்குப்பம், திம்மாபுரம், தகரை, நாககுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியப்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீா்த்தாபுரம், அ.வாசுதேவனூா், பூசப்பாடி, அம்மையகரம் உள்ளிட்ட பகுதிகள்.
