வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

மின்மாற்றிகளில் தாமிரக் கம்பிகள் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே மின்மாற்றிகளில் இருந்த 280 கிலோ தாமிரக் கம்பிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

கள்ளக்குறிச்சி அருகே மின்மாற்றிகளில் இருந்த 280 கிலோ தாமிரக் கம்பிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனங்கூா் ஏரிக்கரை, சித்தேரி செல்லும் சாலையில் மின் மாற்றிகள் அமைந்துள்ளன. இந்த இரு மின்மாற்றிகளில் இருந்த ஆயிலை வெளியேற்றிவிட்டு, அதிலிருந்த ரூ.85 ஆயிரம் மதிப்பிலான சுமாா் 280 கிலோ தாமிரக் கம்பிகளை திருடி சென்றனா்.

இதுகுறித்து விருகாவூரிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தின் உதவி மின் பொறியாளா் நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.