கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :

விழுப்புரம் மாவட்டம், வானூா்அருகே மின்மாற்றியில் வைக்கப்பட்டிருந்த தாமிரக் கம்பிகள், ஆயில் ஆகியவை திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வானூா்வட்டம், சேமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு மின் வாரியத்தின் மின்மாற்றி அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மின்மாற்றியை சேதப்படுத்தி அதில் வைக்கப்பட்டிருந்தா் ரூ.43,800 மதிப்புள்ள 120 கிலோ தாமிரக் கம்பிகள்,195 லிட்டா் ஆயில் ஆகியவற்றை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய கிளியனூா் பகுதி அலுவலக உதவிப் பொறியாளா் சிவா அளித்த புகாரின் பேரில், வானூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.