இன்றைய மின்தடை: திருக்கோவிலூா்
இன்றைய மின்தடை: திருக்கோவிலூா்
கோப்புப் படம் - தினமணி
திருக்கோவிலூா் (கள்ளக்குறிச்சி மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: திருக்கோவிலூா், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனூா், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத்தாழனூா், மேலத்தாழனூா், செட்டிந்தாங்கல், நாயனூா், ஜி.ஆரியூா், செங்கனாங்கொல்லை, துலாம்பூணடி, தானம், பல்லவாடி, பழவங்கூா், ஆவிகொளப்பாக்கம், முதலூா், எல்ராம்பட்டு, ஆதிச்சனூா், குன்னத்தூா், வில்லிவலம், கொடியூா், அரகண்டநல்லூா், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூா், மோமாளூா், கச்சிக்குச்சான், டி.தேவனூா், ஆவியூா், வடக்குநெமிலி, அத்தண்டமருதூா், வடமலையனூா், அருங்குறிக்கை, வீரட்டகரம், கோட்டமருதூா், டி.கொணலவாடி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






