வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று மின் தடை

புதுச்சேரி மின் துறை செயற்பொறியாளர் (கிராமம் - வடக்கு) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:18 am

தினமணி

புதுச்சேரி மின் துறை செயற்பொறியாளர் (கிராமம் - வடக்கு) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 புது கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வியாழக்கிழமை (டிச.28-ஆம் தேதி) காலை 10 முதல் மாலை 5 மணி வரை வீமன் நகர், விவிபி நகர் ஒரு பகுதி, தட்டாஞ்சாவடி, ராகவேந்திரா நகர், அமிர்தா நகர், ஞானதியாகு நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.