புதுவையில் நாளை மின்தடை
புதுச்சேரி மரப்பாலம், வெங்கட்டா நகர் துணைமின் நிலையங்களில் உயர் மின்னழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால், புதன்கிழமை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைபடும்.

புதுச்சேரி மரப்பாலம், வெங்கட்டா நகர் துணைமின் நிலையங்களில் உயர் மின்னழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால், புதன்கிழமை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைபடும்.
காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை: சித்தன்குடி, பிருந்தாவனம், சாந்தி நகர், இளங்கோ நகர், காமராஜ் சாலை, சாரதி நகர், நேரு நகர், வள்ளலார் சாலை, கண்டாக்டர் தோட்டம், புது நகர், குபேர் நகர், கோவிந்த சாலை.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை: தெபேசன்பேட், விஸ்வநாதன் நகர், வெள்ளவாரி வீதி, செயிண்ட் சீமோன்பேட், அணைக்கரை மேடு, கென்னடி கார்டன், சாமிப்பிள்ளைத் தோட்டம், முத்தியால்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...