சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

முதல்வருக்கு நன்றி தெரிவித்த செவிலியர்கள்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதற்காக முதல்வர் நாராயணசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து செவிலியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Updated On :

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதற்காக முதல்வர் நாராயணசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து செவிலியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
 புதுச்சேரி செவிலியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, அவர்களின் பணிக்கட்டமைப்பை செவிலியர் அதிகாரி, முதுநிலை செவிலியர் அதிகாரி, உதவி செவிலியர் கண்காணிப்பாளர், துணை செவிலியர் கண்காணிப்பாளர் என மாற்றி அமைத்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செவிலியர்கள் சங்கத்தினர் புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.