தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

ஆகஸ்ட் 9 மின் தடை - புதுச்சேரி

வில்லியனூர் தானியங்கி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்,துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

வில்லியனூர் தானியங்கி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்,துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில்  வியாழக்கிழமை (ஆக.9) காலை 8 முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.
 ஜிப்மர் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சோனியா காந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், புஷ்பா நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைபடும். 
லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை லாஸ்பேட்டை மின்பாதைக்கு உள்பட்ட இடங்களில் மின் தடை ஏற்படும்.   அதுபோல, மூலக்குளம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை மூலக்குளம் மின்பாதைக்கு உள்பட்ட  பகுதிகளில் மின்சாரம் தடைசெய்யப்படுகிறது. 
 கருவடிக்குப்பம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வியாழக்கிழமை காலை 9 முதல் பிர்பகல் 2 மணி வரை கருவடிக்குப்பம் மின்பாதையில் வரும் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது என்று புதுச்சேரி கிராமப்புற (வடக்கு) மின்துறை செயற்பொறியாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி-வில்லியனூர் உயர் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதுச்சேரி நகரம் முழுவதும் வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் தடைபடும் என்று புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் ஜி.கனியமுதன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.