புதுச்சேரியில் இளைஞர் கொலை வழக்குத் தொடர்பாக, மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி திலாசுப்பேட்டை கருணாஜோதி நகரைச் சேர்ந்தவர் ஜாக்கி (எ) சரவணன் (19). இவர், கடந்த மார்ச் 23-ஆம் தேதி மர்மக் கும்பலால் பட்டப்பகலில் காந்தி நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, கோரிமேடு காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், ஏற்கெனவே, மாந்தோப்பைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் உள்ளிட்ட 10 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த மாந்தோப்புப் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா, சாந்தகுமார் ஆகியோரை காவலர்கள் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

