ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி

திருபுவனை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 9:15 am IST

திருபுவனை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 புதுச்சேரியை அடுத்த திருபுவனை அருகே உள்ள திருபுவனைபாளையம் கிராமத்தில் சர்வ சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
 இந்தக் கோயிலில் கடந்த அக். 4-ஆம் தேதி குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.
 இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம் போல கோயில் அர்ச்சகர் சுவாமிக்கு பூஜை செய்துவிட்டு, பூட்டிவிட்டுச் சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோயிலின் உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். பூட்டை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பார்த்த போது, உண்டிலை உடைக்க முயற்சி நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திருபுவனை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 காவல் உதவி ஆய்வாளர் பிரியா உள்ளிட்ட போலீஸார் கோயிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.