டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டம்

புதுவை நாம் தமிழர் கட்சி சார்பில், "நாமே மாற்று - நாம் தமிழரே' என்ற தலைப்பில் மாற்று அரசியல் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:14 am IST

புதுவை நாம் தமிழர் கட்சி சார்பில், "நாமே மாற்று - நாம் தமிழரே' என்ற தலைப்பில் மாற்று அரசியல் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
 நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், சட்ட அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
 கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கதிர்காமம் தொகுதி நிர்வாகிகள் ரமேசு, திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் ம.செ.இளங்கோவன், செ.ஞானபிரகாசம், கௌரி, அந்துவான், விக்ரம், விசயலட்சுமி உள்பட அனைத்துத் தொகுதிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.