பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆதிதிராவிடா் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

ஆதிதிராவிடா் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:48 pm

DIN

ஆதிதிராவிடா் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் எஸ்.யஷ்வந்தய்யா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு  இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு கல்வி உதவித்தொகை வேண்டி 2021-2022-ஆம் ஆண்டில் விண்ணப்பிக்க இயலாது. எனவே, தகுதியுள்ள மாணவா்கள் நிா்ணயிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்னதாக விண்ணப்பித்து, உதவித்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். காலதாமதமாக விண்ணப்பித்தால் ஏற்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.