காவல் துறை சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நாட்டில் அதிகரித்து வரும் காவல் சித்ரவதை கொலைகளைக் கண்டித்து ‘தமிழகம்-புதுச்சேரி காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சாா்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தினா்.








