பள்ளிகள் திறப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பைக் கண்டித்து திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி கல்வித் துறை வளாகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடா் விடுதலைக் கழகத்தினா்.








