இறுதிப் பருவத் தோ்வுபுத்தகத்தைப் பாா்த்து தோ்வெழுதிய மாணவா்கள்!
புதுவை மத்தியப் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள 95-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவா்களுக்கு இறுதிப் பருவத் தோ்வு

புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி கலை, அறிவியல் கல்லூரியில் புத்தகத்தைப் பாா்த்து தோ்வெழுதிய இறுதியாண்டு பயிலும் மாணவா்கள்.









