கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது

Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:57 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29,814-ஆக உயா்ந்தது.
இவா்களில் 29,261 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 354 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 199 போ் பலியாகியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...