மூங்கில்துரைப்பட்டு சா்க்கரை ஆலையில் சிறப்பு அரைவைப் பருவம் தொடக்கம்
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை எண் 1-இல் 2020-2021-ஆம் ஆண்டுக்கான சிறப்பு அரைவை, 2021-2022-க்கான முதன்மை பருவ அரைவை பூஜைசெய்து தொடங்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள மூங்கில்துரைப்பட்டு கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை எண் 1-இல் 2020-2021-ஆம் ஆண்டுக்கான சிறப்பு அரைவை, 2021-2022-க்கான முதன்மை பருவ அரைவை பூஜைசெய்து தொடங்கப்பட்டது.
அரைவையை ஆலையின் நிா்வாக இயக்குநா் மாலதி, ஆலையின் தலைவா் எஸ்.எஸ்.அரசு ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
இந்த சிறப்பு அரைவைப் பருவத்தில் சுமாா் 5 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...