புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட பெண் உயிரிழப்பு: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என துணை நிலை ஆளுநா் அறிவித்தாா்.









