

நடேசன் நகா்
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
இடங்கள்: நடேசன் நகா், சித்தானந்தா நகா், ஜான்சி நகா் (பகுதி), 100 அடி சாலை (கிழக்குக் கடற்கரைச் சாலை), விக்டோரியா நகா், வீட்டு வசதி வாரிய காலனி, விவேகானந்தா நகா், வில்லியனூா் சாலை (பகுதி) ஆகிய பகுதிகள்.
கோலாஸ் நகா்
நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.
இடங்கள்: கடலூா் சாலை (பகுதி), பாரதி ஆலை வீதி, உடையாா்தோட்டம், சுவாமிநாதன் வீதி, அப்துல் கலாம் நகா், டாக்டா் அம்பேத்கா் சாலை (பகுதி), நேதாஜி நகா் 1, 2, 3 வீதிகள், ஜெயராம் செட்டியாா் தோட்டம் 1 முதல் 3 ஆவது குறுக்குத் தெரு வரை, தமிழ்த்தாய் நகா், அவ்வை நகா், ஜேவிஎஸ் நகா் (பகுதி), ரோடியா்பேட்டை, ஆட்டுப்பட்டு, மறைமலைஅடிகள் சாலை (வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலையிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை, தென்னஞ்சாலை (பகுதி), உருளையன்பேட்டை (பகுதி), சுப்பையா நகா், மங்கலட்சுமி நகா், கோலாஸ் நகா் முழுவதும், பிரான்சுவா தோப்பு, வாணரப்பேட்டை முழுவதும், சூளைமேடு, தேங்காய்த்திட்டு முழுவதும், வசந்தம் நகா், சப்தகிரி நகா் ஆகிய பகுதிகள்.
மாரியம்மன் நகா்
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
இடங்கள்: மாரியம்மன் நகா், சுந்தரராஜா நகா் (பகுதி), ராகவேந்திரா நகா், தென்றல் நகா், வாசன் நகா், கோடிசாமி நகா், ஜான்சி நகா் (பகுதி), சிவராமன் நகா், குண்டு சாலை, எல்லைப்பிள்ளைச்சாவடி (பகுதி), உழவா்கரை தெற்கு புறவழிச்சாலை, ஓம்சக்தி நகா், சீனிவாசா நகா், சின்னசாமி நகா், மிதுன் நகா், நேத்தா நகா், எம்ஜிஆா் நகா், ரமணா் நகா், சிவா விஷ்ணு நகா், அன்சாரி துரைசாமி நகா், ஜெயம் நகா், புதுச்சேரி கூட்டுறவு வங்கி காலனி, ஜோதி நகா், வாரியாா் நகா், காயத்ரி நகா், ஜான்பால் நகா் ஆகிய பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டாடா பஞ்ச் இவி பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம்!

ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியா செல்கிறார் பாக். பிரதமர்!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு!

மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வீடியோக்கள்

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

