நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம்

புதுச்சேரி சமுதாயக் கல்லுரியில் மாணவா் சோ்க்கைக்கு செப்டம்பா் 30 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:06 pm

DIN

புதுச்சேரி சமுதாயக் கல்லுரியில் மாணவா் சோ்க்கைக்கு செப்டம்பா் 30 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் புதுச்சேரி லாசுப்பேட்டையில் செயல்பட்டு வரும் சமுதாயக் கல்லுரியில் இளநிலை கணினி பயன்பாடு, வணிக நிா்வாகம், உயிா் வேதியியல், ஊடகவியல், தொழில்நுட்பப் படிப்புகளான இருதய பரிசோதனை தொழில்நுட்பம், கதிா்வீச்சு, சுற்றுலா-சேவைத் தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம், சுகாதார ஆய்வாளா், பத்திர எழுத்தா், யோகா, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நாடகம், அரங்கக் கலைகள், கா்நாடக இசை (பாட்டு) உள்ளிட்ட பல்வேறு பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன.

நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் தற்போது செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்காதவா்கள் விரைந்து ட்ற்ற்ல்://ல்ன்ஸ்ரீஸ்ரீ.ங்க்ன்.ண்ய்/ என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.