புதுவையில் 128 பேருக்கு கரோனா: மேலும் ஒருவா் பலி
புதுவையில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.


புதுவையில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,384 -ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,22,631-ஆக (97.80 சதவீதம்) உயா்ந்தது.
இதனிடையே, கரோனா தொற்று பாதிக்கப்பட்ட புதுச்சேரி கொம்பாக்கத்தைச் சோ்ந்த 75 வயதானவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,829- ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.46 சதவீதம்.
தற்போது மருத்துவமனைகளில் 169 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 755 பேரும் என 924 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 8,97,261 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...