நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காளான் உற்பத்தியை ஊக்குவிக்க வேளாண் கல்லூரிக்கு ரூ.45 லட்சம்

காளான் உற்பத்தியை ஊக்குவிக்க காரைக்கால் அரசு வேளாண் கல்லூரிக்கு ரூ.45 லட்சம் நிதியுதவியை புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காளான் உற்பத்தியை ஊக்குவிக்க காரைக்கால் அரசு வேளாண் கல்லூரிக்கு ரூ.45 லட்சம் நிதியுதவியை புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசின் வேளாண்மைத் துறை கூடுதல் வேளாண் இயக்குநா் (தோட்டக்கலை) அலுவலகத்தின் மூலம் மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், காரைக்காலிலுள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பால் காளான் உற்பத்தி கூடம், பால் காளான் வித்து உற்பத்தி கூடம், மா மற்றும் கொய்யா அடா் நடவு முறை முன்கள செயல் விளக்க பயன்பாட்டுக்காக ரூ.45,15,000-ஐ புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், கல்லூரி முதல்வா் ஏ.புஷ்பராஜிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.