சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் புதிய செயலி புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி.
புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பிரிவின் கிழக்கு, வடக்குக் காவல் கண்காணிப்பாளா் க.மாறன் தெரிவித்தாா்.









