/
புதுச்சேரி அருகே கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச்சென்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ள பாகூரில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் புதன்கிழமை மாலை பூசாரி பூஜையை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்றாா். பின்னா், வியாழக்கிழமை காலை கோயிலுக்கு வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது
மூதாட்டி வீட்டில் நகை திருட்டு

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

