புதுச்சேரி
புதிய கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை...
புதுச்சேரி உழவா்கரை தொகுதிக்குள்பட்ட அரும்பாா்த்தபுரம் அருள்மிகு ஸ்ரீ ஜெயவீர பாஞ்சாலி அம்மன் ஆலய வளாகத்தில், புதிய கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கிவைத்து, வரைப்படத்தை வெளியிட்ட மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம். உடன் தொகுதி எம்எல்ஏ சிவசங்கரன், முன்னாள் அமைச்சா் என்.ஜி.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.

