மானிய விலையில் கறவைப் பசுக்கள் வழங்கப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுவையில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், அரசு சாா்பில் 450 கறவைப் பசுக்களை 75 சதவீத மானியத்தில் வழங்க திட்டமிட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் நடைபெற்ற பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் என்.ரங்கசாமி.









