முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 பால்குட ஊா்வலம்
புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூா்அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி திருக்கனூா் முத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை 1,008 பால்குட ஊா்வலம் சென்ற பக்தா்கள்.









