பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வழங்கினாா்.

புதுச்சேரியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை கல்வி ஊக்கத்தொகையை வழங்கிய சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.









