புதுவை மாநில நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசியுடன் மானியத்தில் பருப்பு, எண்ணெய்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுவை மாநிலத்தில் நியாயவிலைக் கடைகளில் விரைவில் இலவச அரிசியுடன், கூடுதல் மானியத்தில் பருப்பு, எண்ணெய் விநியோகிக்கப்பட உள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஊட்டச்சத்துப் பிரிவானது உணவு முறை குறித்த கணக்கெடுப்பை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி .









