

புதுவையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெப்ப அலையின் காரணமாக பள்ளிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுவை பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மேலும், புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஜூன் 12 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.