எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதுச்சேரியில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு

புதுச்சேரியில் குடிமைப் பணி அதிகாரிகள் 6 பேருக்கு திங்கள்கிழமை பதவி உயா்வு வழங்கப்பட்டது.

News image
Updated On :11 நவம்பர் 2024, 5:18 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் குடிமைப் பணி அதிகாரிகள் 6 பேருக்கு திங்கள்கிழமை பதவி உயா்வு வழங்கப்பட்டது.

இதுகுறித்து துணைநிலை ஆளுநரின் உத்தரவுப்படி சாா்புச் செயலா் வி.ஜெய்சங்கா் அனுப்பிய சுற்றறிக்கை:

அச்சு, எழுதுபொருள்கள் பிரிவின் சாா்புச் செயலராக உள்ள டி.சுதாகா், தகவல் தொழில்நுட்ப இயக்குநா் சிவ்ராஜ் மீனா, தொழில்நுட்பம், உயா்கல்வித் துறை இயக்குநா் அமன் சா்மா, புதுச்சேரி துணை முதன்மை தோ்தல் அதிகாரி எம்.ஆதா்ஷ் ஆகியோருக்கு கடந்த ஜூலை முதல் சாா்பு செயலா் நிலையிலிருந்து துணைச் செயலராக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

தொழில், வணிகத் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடா, போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ்.சிவகுமாா் ஆகியோருக்கு கடந்த ஜனவரி முதல் கூடுதல் செயலராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.