மின் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன: புதுவை அதிமுக குற்றச்சாட்டு
புதுவை மின் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக 995 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்.









