தீபாவளி தொகுப்பு பொருள்களை தாமதமின்றி வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தீபாவளி தொகுப்பு பொருள்களை காலங்கடத்தாமல் உடனே வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட்

புதுச்சேரி பாக்குமுடையான்பட்டு மாா்க்ஸ் படிப்பகத்தில் நடைபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் குழு மற்றும் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஆலோசனை கூட்டம்...









