கொட்டும் மழையிலும் புதுவை பேரவை அலுவலகம் முன் திரண்ட ஆசிரியா்கள்
புதுச்சேரியில் கொட்டும் மழையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி ஆசிரியா்கள் ஏராளமானோா் பேரவை வளாகம் முன் செவ்வாய்க்கிழமை திரண்டனா்.

கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சந்திக்க சட்டப்பேரவை முன்பு செவ்வாய்க்கிழமை மழையில் குடையுடன் நின்ற பள்ளி ஆசிரியா்கள் .








