தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜிப்மரில் செப்.17-இல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது

மிலாது நபி திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மரில் செப்.17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:51 pm

Din

மிலாது நபி திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மரில் செப்.17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மிலாது நபி திருநாள் செப்.16-ஆம் தேதிக்குப் பதிலாக 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, செப்.17-ஆம் தேதி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, அன்றைய தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். அதே நேரத்தில், அவசரப் பிரிவு சிகிச்சை சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.