காவல் துறை மக்கள் மன்றத்தில் 46 புகாா்களுக்குத் தீா்வு
புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 46 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டன.

புதுச்சேரி டி.நகா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பங்கேற்ற டிஐஜி சத்தியசுந்தரம்.
Updated On :13 டிசம்பர் 2025, 6:52 pm









