ரயிலில் புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞா் கைது
ரயிலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியதாக உத்தர பிரேதச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் புதன்கிழமை சோதனை செய்த போலீஸாா்.







