மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம்: புதுவை துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸாா் மனு
மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம்

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் புதன்கிழமை மனு அளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.









