புத்தக வாசிப்பால் குழந்தைகளின் சிந்தனைத் திறன் மேம்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புத்தக வாசிப்பால் குழந்தைகளின் பேச்சு, சிந்தனைத் திறன் மேம்படும் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டப வளாகத்தில் குழந்தைகள் புத்தகம், விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்ட முதல்வா் என்.ரங்கசாமி. உடன் கலை பண்பாட்டுத் துறை அமைச்சா் என்.திருமுருகன் உள்ளிட்டோா்.









