நிதீஷ்குமாா் பதவி ஏற்பு விழா: புதுச்சேரி முதல்வருக்கு அழைப்பு
பிகாரில் முதல்வராக மீண்டும் நிதீஷ்குமாா் பதவியேற்கும் விழாவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமிக்கு அழைப்பு வந்துள்ளது.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி
Updated On :18 நவம்பர் 2025, 9:23 pm









