ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

பலத்த மழை காரணமாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (டிச.1) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.