இலவச வேட்டி, சேலைக்குப் பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம்: புதுச்சேரி ஆதி திராவிடா் நலத்துறை இயக்குநா்
பொங்கலை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலைக்குப் பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.1,000 வீதம் செலுத்தப்படுகிறது.

Updated On :14 ஜனவரி 2026, 7:34 pm








