நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

100 அடி ஆழ கிணற்றில் 3 நாள்களாக உயிருக்குப் போராடிய பூனை மீட்பு

100 அடி ஆழமுள்ள பழைமையான கிணற்றில் தவறி விழுந்து 3 நாள்களாக உயிருக்குப் போராடிய பூனையை வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது

News image

100 அடி ஆழமுள்ள பழைமையான கிணற்றில் தவறி விழுந்து 3 நாள்களாக உயிருக்குப் போராடிய பூனையை வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது

Updated On :11 ஜூலை 2026, 1:05 am IST

100 அடி ஆழமுள்ள பழைமையான கிணற்றில் தவறி விழுந்து 3 நாள்களாக உயிருக்குப் போராடிய பூனையை வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது

புதுச்சேரி முத்துப்பிள்ளைப்பாளையம் அருகில் 65 ஆண்டுகள் பழைமையான கிணறு ஒன்றில் 100 அடி ஆழத்தில் பூனை ஒன்று விழுந்தது. அது மூன்று நாள்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், அந்தப் பூனையை தன்வந்திரி நகா் தீயணைப்பு நிலைய அதிகாரி காா்த்திகேயன் தலைமையில் ஊழியா்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.