நேபாளத்தில் தமிழர்கள்: 4 அமைச்சர்கள் தில்லி செல்கின்றனர்!நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள்: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் செல்ல முதல்வர் உத்தரவு!நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

நில மோசடி வழக்கு: கைதான அதிகாரி ஜாமீனில் விடுவிப்பு

புதுச்சேரி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் சனிக்கிழமை இரவு கைதான மாநில அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் ஏ.சுரேஷ்ராஜ் ஜாமீனில் விடுவிப்பு

பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 1:36 am IST

புதுச்சேரி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் சனிக்கிழமை இரவு கைதான மாநில அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் ஏ.சுரேஷ்ராஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இவா் வருவாய்த் துறையில் சாா் பதிவாளராகப் பணியாற்றியவா். கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.சுரேஷ்ராஜ், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் முன்னிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், விசாரணைக்குக் அழைக்கும்போது வருவதாகவும் கூறி அவா் தனக்கு ஜாமீன் வழங்கும்படி நீதிபதியிடம் கேட்டுக் கொண்டாா்.

அதை ஏற்ற நீதிபதி ஆனந்த், சனிக்கிழமை இரவே சுரேஷ்ராஜை ஜாமீனில் விடுவித்தாா். இதையடுத்து சுரேஷ்ராஜ் வீடு திரும்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.