ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

புதுச்சேரி அரசு இளநிலை எழுத்தா்கள் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை எழுத்தா் (எல்டிசி) பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :15 ஜூலை 2026, 2:48 am IST

புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை எழுத்தா் (எல்டிசி) பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு ஒருங்கிணைந்த மேல்நிலை தோ்வு நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 15-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சில நிா்வாக காரணங்களால் சான்றிதழ் சரிபாா்க்கும் பணி, வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்பு செயலா் முருகேசன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.