உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

புதுச்சேரி அசோக் நகரில் 2 நாள்கள் குடிநீா் நிறுத்தம்

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஜூன் 22, 23-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 3:02 am IST

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஜூன் 22, 23-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

லாஸ்பேட்டை குடிநீா் பிரிவு அசோக் நகா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், இரு நாள்களிலும் பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை அசோக் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.