தனியாா் பங்களிப்புடன் கூட்டுறவு சா்க்கரை ஆலை திறப்பு: முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலை வழங்குகிறாா் முதல்வா் என். ரங்கசாமி. உடன் அமைச்சா் ஆ. நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன்.










