தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

திருக்குறள் உலக சாதனை நிகழ்ச்சி

திருக்குறள் உலக சாதனை நிகழ்ச்சியில் புதுச்சேரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பங்கேற்றனா்.

News image

திருக்கு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களைப் பாராட்டிய புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.

Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

திருக்குறள் உலக சாதனை நிகழ்ச்சியில் புதுச்சேரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பங்கேற்றனா்.

மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி, மணவெளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 133 மாணவ, மாணவிகள் திருக்குறளின் 133 அதிகாரங்களில் உள்ள 1,330 திருக்குறளையும் ஒப்பிக்கும் உலக சாதனை நிகழ்ச்சி திருக்கு முற்றோதல் விழாவாக நடத்தப்பட்டது.

இதில் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா். செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கி பாராட்டினாா்.